அன்பார்ந்த வெலம நாயுடு இன சொந்தங்களுக்கு ஸ்ரீ மீனாட்சி கல்யாண மாலை திருமண மையத்தின் மகிழ்ச்சியான வணக்கங்கள்.வரன்களை பதிவு செய்யுங்கள். நம் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான திருமண பந்தத்தை நாம் அமைத்து கொடுப்போம். பொருத்தமான வரன்கள் அமைந்திட வாழ்த்துக்கள் பதிவு கட்டணம் 500/- மட்டும் ஒருமுறை தாங்கள் வழங்கும் இந்த பதிவு கட்டணம் திருமணம் முடியும் வரை பொருந்தும்.